ஜேஸுதாஸின் அரபி ‘பைத்’

குடும்பத்தில் ஒரு மவுத்.  என் மச்சிகளில் ஒருத்தி. என்னைவிட பத்து வயது குறைந்தவள். மனம் சோர்ந்திருக்கிறேன். Safi என்பவரிடமிருந்து கிண்டலாக இன்று வந்த மெயிலால் (அவருடைய ‘ஒரிஜினல்’ மின்னஞ்சல் முகவரி : maduraimakkals@gmail.com ) பதிவிட நேர்கிறது.

‘அஸ்ஸலாமு அலைக்கும் ஆபிதீன் அண்ணே. உங்க blog அடிக்கடி படிப்பேன்.பெரிய இலக்கியவாதியா இருப்பீங்க போல தெரிது. மியூசிக்,சினிமா,மற்ற கலைகள் ( நாடகம்,நாட்டியம்,ஓவியம் இன்ன பிற ) இதுக்கெல்லாம் இஸ்லாம் குடுக்கற இடம் என்ன?  அத கொஞ்சம் விளக்குங்கன்னே?’

என்னை வெடைக்கிறாராம்! அந்த ‘தெரிது’லிருந்தேதான் இவரைத் தெரிகிறதே… முதலில் இந்த பாட்டைக் கேளு தம்பி. அப்படியே இந்துப்பெருமக்களின் இனிய இதயங்களையும் இங்கே சென்று பார். திருந்து.

அனைவருக்கும் இனிய நோன்புப்பெருநாள் வாழ்த்துகள்!
ஆபிதீன்
***

***

Thanks to : Shabi Shine

***

தொடர்புடைய பதிவு : இசையும் இறைவனும் – நாகூர் ரூமி