பெரியாரின் வாய் பெரிது :)

ஒரு சட்ட எரிப்பு வழக்கொன்றில் ஜட்ஜ் முன் பெரியார் கூறிய கூற்று இது என்று  முகநூலில்  நண்பர் தாஜ் பகிர்ந்திருந்தார். ஆண்டவனைப் பார்த்தும் இப்படி நாம் சொல்லலாம் என்று G+-ல் பகிர்ந்திருந்தேன். என்னா வாய்!


பெரியார் : “கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும் பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்தவகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்.”

periyar-line1- Vijay M Kumar fb

Thanks to : Keetru . அற்புதமாக கோட்டோவியம் வரைந்த ஓவியர் ராஜராஜனுக்கும் நன்றி.

 

 

6 பின்னூட்டங்கள்

 1. அனாமதேய said,

  08/01/2018 இல் 20:42

  அய்யாவின் மொழி அழகானது. உண்மையானது . நேர்மையானது. இந்த மண் அவரை இன்னும் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கிற தென்றால் அவரது பேச்சு சுத்தம்தான் காரணம். (நம்புகிறேன்)

  • தாஜ் said,

   08/01/2018 இல் 20:44

   அய்யாவின் மொழி அழகானது. உண்மையானது . நேர்மையானது. இந்த மண் அவரை இன்னும் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கிற தென்றால் அவரது பேச்சு சுத்தம்தான் காரணம். (நம்புகிறேன்)

  • 09/01/2018 இல் 11:08

   நன்றி தாஜ். ரொம்பவும் ரசித்துவிட்டுத்தான் இங்கேயும் பகிர்ந்தேன்.

 2. rajesh lucide said,

  09/01/2018 இல் 11:01

  ஓவியத்தை வரைந்தவர் ஓவியர் ராஜராஜன் . https://www.facebook.com/rajarajanartist


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s