ஜேஸுதாஸின் அரபி ‘பைத்’

குடும்பத்தில் ஒரு மவுத்.  என் மச்சிகளில் ஒருத்தி. என்னைவிட பத்து வயது குறைந்தவள். மனம் சோர்ந்திருக்கிறேன். Safi என்பவரிடமிருந்து கிண்டலாக இன்று வந்த மெயிலால் (அவருடைய ‘ஒரிஜினல்’ மின்னஞ்சல் முகவரி : maduraimakkals@gmail.com ) பதிவிட நேர்கிறது.

‘அஸ்ஸலாமு அலைக்கும் ஆபிதீன் அண்ணே. உங்க blog அடிக்கடி படிப்பேன்.பெரிய இலக்கியவாதியா இருப்பீங்க போல தெரிது. மியூசிக்,சினிமா,மற்ற கலைகள் ( நாடகம்,நாட்டியம்,ஓவியம் இன்ன பிற ) இதுக்கெல்லாம் இஸ்லாம் குடுக்கற இடம் என்ன?  அத கொஞ்சம் விளக்குங்கன்னே?’

என்னை வெடைக்கிறாராம்! அந்த ‘தெரிது’லிருந்தேதான் இவரைத் தெரிகிறதே… முதலில் இந்த பாட்டைக் கேளு தம்பி. அப்படியே இந்துப்பெருமக்களின் இனிய இதயங்களையும் இங்கே சென்று பார். திருந்து.

அனைவருக்கும் இனிய நோன்புப்பெருநாள் வாழ்த்துகள்!
ஆபிதீன்
***

***

Thanks to : Shabi Shine

***

தொடர்புடைய பதிவு : இசையும் இறைவனும் – நாகூர் ரூமி

2 பின்னூட்டங்கள்

  1. 08/08/2013 இல் 09:21

    இப்டி வருசத்துக்கொரு கிறுக்குட்ட சிக்குறதே ஒங்களுக்குப் பொழப்பாப் போச்சு!

  2. தாஜ் said,

    09/08/2013 இல் 12:33

    //குடும்பத்தில் ஒரு மவுத். என் மச்சிகளில் ஒருத்தி. என்னைவிட பத்து வயது குறைந்தவள். மனம் சோர்ந்திருக்கிறேன்.// பெருநாள் செய்தி இவ்வளவு வித்தியாசமாக இருக்கக் கூடாது.

    மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s