அருமையாகச் சொன்னார் அபு சயீத்

நன்றி : ‘I love sufism‘ மூலமாக தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த , ‘Imagine all the people living life in peace’ என்று John Lennon சொல்வதையும் விரும்புகிற , அருமைச் சகோதரி சபிதா இப்றாஹிமுக்கும்  அறிமுகப்படுத்திய தாஜுக்கும்..

abusaid-saying1

5 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  10/07/2013 இல் 18:38

  நெஞ்சை வறுடும்
  வரிகளும் / படமும்.
  நன்றி…
  சபீதாவுக்கும் / ஆபிதீனுக்கும்.

  *
  ரம்தான் வாழ்த்துக்கள்
  ஆபிதீன்.
  நோன்புதானே…
  இரவுதான் முடிவெடுக்கனும்.
  முடிவெடுக்க என்ன இருக்கு…..
  முன்மாதிரிகளை
  பின் தொடர்ந்தால் ஆயிற்று.
  -தாஜ்

 2. 11/07/2013 இல் 09:57

  என்ன அப்படி சொல்லீட்டீங்க தாஜ்சார்? ‘இஃப்தார்’லிருந்து ‘சஹர்’ வரை ஆபிதீன்-சாதிக்-மஜீத் நோன்புதான்! நிற்க. தம்பி பஹ்ருதீன் அருமையான ரமலான் கவிதை ஒன்று எழுதியிருக்கிறார் – ‘சத்தியமார்க்கம்’ தளத்தில். ‘நோன்பில் மட்டும் ஓதி விட்டு
  மூடி வைத்தல் யாரின் குற்றம்?’ என்கிறார். சுட்டி :
  http://www.satyamargam.com/articles/arts/lyrics/2127-productive-ramadan.html

  • தாஜ் said,

   11/07/2013 இல் 21:28

   //முறையாய் நின்று மறையின் வழியில்
   நிறைவாய் வென்று நன்மை கொள்ள
   இறையை வேண்டி எடுப்போம் முயற்சி
   இன்பம் நிலைக்கும் இன்ஷா அல்லாஹ்.

   – பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)//
   நல்லாதானே எழுதி இருக்கிறார்…
   யார்????
   உங்க தம்பியா?
   கவிதையைவிட
   அவர் சூட்டிக் கொள்ள நினைக்கும்
   ‘இப்னு ஹம்துன்’…… பெயர்
   அட்டகாசமாக இருக்கிறது!

   *
   சாதிக்/ மஜீத்/ கூடவா ஆபிதீன் வழி?
   அதுக்குதான் நான் இருக்கேனே!

 3. 13/07/2013 இல் 11:14

  //இப்னு ஹம்துன் உங்க தம்பியா?// என்னை உதைக்காமலிருப்பதால் உடன்பிறவா தம்பி! சந்தமழை பொழிவார் சவுதியிலிருந்து, இங்கேயே அவருக்கு தனி பக்கங்கள் இருக்கே தாஜ்..

  • தாஜ் said,

   14/07/2013 இல் 14:36

   ஆபிதீன் சொன்னதாகத்தான் ஞாபகம்.
   நல்ல விசயங்களைதான்
   உடனே மறந்து போகிறோமே!
   அல்லா…
   நல்லா அப்படி ஒரு கிருபையை தந்திருக்கிற போது
   நான் என்ன செய்ய முடியும்?

   அவரது
   இணையத் தள முகவரியோடு
   ஆபிதீன் பக்கத்தில்
   கவன ஈர்ப்போடு
   உட்காரவையுங்கள்…..
   பெயர் எப்படி இருந்தா என்ன?
   என் பெயர் கூடத்தான் தாஜ் தீன்…..
   அப்படியா கிளைக்கிறோம்?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s