Being There – பிரமாதமான சினிமா

நண்பர் வ.ந. கிரிதரனின் ‘வாசிப்பும், யோசிப்பும் -6: Jerzey kosinskiயின் Being There!’ வாசித்துவிட்டு , ‘Chance’s simplistic utterances about gardens are interpreted as allegorical statements about business and the state of the economy’ என்று விக்கி சொல்வதையும் கேட்டுக்கொண்டு நேற்றிரவு பார்த்த சினிமா இது .  ஆரம்பத்தில் அநியாயமாக சிரிக்க வைத்தாலும்  படத்தின் முடிவில் அந்த ‘முட்டாள்’ தோட்டக்காரன் தண்ணீரில்  சர்வசாதாரணமாக நடந்து செல்லும் காட்சி யோசிக்க வைத்துவிட்டது. ‘Life is a state of mind’? – ஆபிதீன்

***

 

Thanks to :Serge Chaly

3 பின்னூட்டங்கள்

  1. தாஜ் said,

    05/07/2013 இல் 22:20

    நல்ல சினிமாவயெல்லாம் நீங்க பாருங்க…
    நாங்க
    இங்கே சிங்கம் – 2 / சிங்கம் – 3 / சிங்கம் – 4 ன்னு பார்த்துகிட்டே இருக்கோம்.

    • 06/07/2013 இல் 09:25

      ஊருக்கு வந்திருந்தும் ஒரு TB நல்ல சினிமாக்களை உங்களுக்கு தராதது என் தப்புதான் தாஜ். மன்னித்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன். விமர்சனம் மட்டும் எழுதக்கூடாது!

      • தாஜ் said,

        06/07/2013 இல் 13:14

        அனுப்பித்தாருங்கல் அது போதும்.
        எந்த கோவிலில் வேண்டுமானாலும்
        சத்தியம் செய்யத்தயார்……….
        விமர்சனம் எழுத மாட்டேன். எழுதவே மாட்டேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s