பிஸ்மில்லாஹ் கான்

மதநல்லிணக்கத்திற்கு பாடுபட்ட மகானின் கந்தூரியின் முக்கிய தினத்தில் மதவெறி கொண்ட ஆபிதீன் பதிவு – மாபெரும் இசைக் கலைஞனின் (அசப்பில் என் தாய்வழிப் பாட்டனார் முத்துவாப்பா மாதிரியே இருப்பார் இவர்!) துணையோடு… இதைக்கேட்டும் கண்ணீர் பெருக்கெடுத்தோடவில்லையென்றால் இனி இங்கே வராதீர்கள்!


Thanks to : sunuvaishak

***

தொடர்புடைய பதிவு : பாலாஜியும் பிஸ்மில்லா கானும்! – பா.சி. ராமச்சந்திரன்

5 பின்னூட்டங்கள்

 1. ramanans said,

  01/05/2012 இல் 17:49

  கேட்டேன். உள்ளத்தை உருக்கும் இசை. இந்த நூற்றாண்டின் மாபெரும் இசை மேதை அல்லவா அவர். இறைவன் கொடுத்த வரம் அவரது நாதம். அதை நன்றியோடு போற்றுவோம்.

 2. ramanans said,

  01/05/2012 இல் 17:50

  டாக்டர் பர்வீன் சுல்தானாவின் இந்த நேர்காணலை வாசித்தீர்களா?

  http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=137&cid=4&aid=7791&m=m&template=n

  அருமை! அற்புதம்!! ஆனந்தம்!!! வேறென்ன சொல்ல?

  ஸலாம் அலைக்கும்.

  அன்புடன்
  ரமணன்

 3. ramanans said,

  02/05/2012 இல் 11:44

  அற்புதமான நேர்காணலை படிக்கத் தந்தமைக்கு நன்றி

  //நீங்கள் உங்களது தாயை விட்டுவிட்டு இருப்பீர்களா? நான் பனாரûஸ விரும்புகிறேன். விஸ்வநாதர் ஆலயத்தை விரும்புகிறேன். எனது மகன்கள் மற்றும் மகள்கள், அவர்களின் குழந்தைகள் என அனைவரையும் விரும்புகிறேன்.//

  //”ஹிந்து, முஸ்லீம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரும் பரம்பொருளின் படைப்பு//

  லட்சத்தில் ஒரு வார்த்தை. இதை எல்லோரும் உணர்ந்தால் போதும். இந்தியா எங்கோ உயரத்தில் சென்று விடும்.

  //மக்களுக்கு நாம் அனைவரும் இறைவனின் படைப்பு என்று உணர்கிறார்களோ அப்பொழுது அமைதியும் அன்பும் நிலவும். எதிர்பார்த்திருங்கள்//

  அந்த நல்ல நாளை எதிர்பார்ப்போம். இந்தத் தலைமுறைகளில் அல்லாது போனாலும் நம் வரும் தலைமுறைகளில் இந்த மாற்றம் வந்து மனமும் உலககும் செழிக்கட்டும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s