அஞ்சலி : ஜக்ஜித்சிங்

எழுபதுகளின் இறுதியில் அவருடைய குரல் அறிமுகம். ’என்ன,  கர்ஜிக்கிறாரு!’  என்று ஆரம்பத்தில் கிண்டல் செய்தாலும் குரல் மிகவும் பிடித்துப் போனது. ’கோயி பாஸ் ஆயா’வை திரும்பத் திரும்ப கேட்பேன்.  1964-ல் வெளியான ‘லீடர்’ படத்தின் பாடலிலிருந்துதான்  அது எடுக்கப்பட்டது என்பதை இப்போதுதான் அறிந்தேன். ஆனாலும் என்ன, அவரிடமிருந்து ராஜ்குமார் எடுத்திருக்கிறாரே இப்படி. லிஸ்ட் போட்டால் நிறைய வரும். இங்கே மூலத்தை மட்டும் (நௌஷாத் இசையில்  ரஃபி- லதா) பதிவிடுகிறேன்.  கலக்கத்திற்கிடையே ஒரு காமெடியும் உண்டு. சொல்லலாமா? ‘ஜக்ஜித்சிங் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’ என்று குலாம் அலியிடம் கேட்டார்கள். சொன்னார் : ‘பிரமாதமாகப் பாடுகிறார். அருமையான குரல். ஆனால் கஸல் என்பது வேறு!’

***

***

Thanks : ShemarooEnt

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s