ஒரு படகின் வாக்குமூலம்… – இஜட். ஜபருல்லா

ஒரு படகின் வாக்குமூலம்…

இஜட். ஜபருல்லா

தண்ணீர் –
என்னைத் தாங்கியது..

துடுப்பு –
என்னைத் தள்ளியது..

காற்று –
கரைநோக்கி செலுத்தியது..

இந்த –
மனிதர்களோ
நான்தான் அவர்களை
கரையேற்றினேன் என்று
‘என்னை’
பெருமைப் படுத்துகிறார்களே…!

***

நன்றி : இஜட். ஜபருல்லா | Cell : 0091 9842394119

1 பின்னூட்டம்

  1. 02/08/2011 இல் 08:47

    அற்புதமான தத்துவம்.நான் என்ற அகம்பாவம் அழிந்து எந்தப்பணியிலும் ‘டீம் வேர்க்’ கின் முக்கியத்துவம் உணர்த்தும் வரிகள்.தன்னடக்கத்திற்கு இதைவிடச்சிறந்த கவிதை உண்டோ? ஜபருள்ளாஹ் காக்காவுக்கு நன்றிகள்.ஆப்தீன் காக்கா இல்லாமலா ?
    அன்புடன் அறபாத்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s