Latcho Drom -லிருந்து…

Tony Gatlif-ன் Latcho Drom -லிருந்து (Safe Jouney என்று அர்த்தமாம்) ஒரு காட்சியைப் பதிவிடுகிறேன். அலைபவர்களின் இசையும் நடனமும் என்று சொல்லலாமா? அங்கேயும் கொண்டாட்டம் உண்டு என்பதற்காக இங்கே எகிப்து மட்டும். அவலம் மிகுந்த ஜிப்ஸிகளின் பூர்வீகம் இந்தியாவின் ராஜஸ்தானிலிருந்து என்பதாகத் தொடங்கி ,  எகிப்து, துருக்கி, ரோமானியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின் என்று பரவி,  ’உனது கேடுகெட்ட வாய் என் மேல் ஏன் துப்பியது?’ என்று கோபத்தோடு கேட்கும் இந்தப் பெண்ணின் குரலோடு (வரிகளை கீழே கொடுத்திருக்கிறேன்) படம் முடிகிறது –  கனத்த மௌனத்தை நம்மிடம் கொடுத்துவிட்டு.  அறிமுகப்படுத்திய நண்பர் ரௌத்ரன்(இப்போது இந்தப் பெயர் பொருத்தம்) , ’கணிணியும் , இணையமும் உலகை ஒரு பொறி உருண்டையாக தோற்றம் கொள்ள செய்கிறது. ஆனால் ஜிப்சிகளுக்கு நடந்து தீராத நிலப்பரப்பாக விரிந்து கிடக்கிறது பூமி. நாகரீகம் (?) எத்தனையோ மொழிகளை, கலைகளை,வாழ்வு முறைகளை அழித்துவிட்டது. இசையும், நடனமும்,இலக்கியமுமாய் பரிணமிக்கும் மனித மனம், குரோதமும் கொள்கிறது..போர் தொடுக்கிறது,சக மனிதனை கொன்றொழிக்கிறது… என்ன ஜென்மமோ போ.’ என்கிறார். சரிதான், வசதிக்காக இல்லாமல் வழியின்றி எங்கெங்கோ அலைந்து திரியும் அகதிகளான சபராளிகளையும் நாடோடி ஜிப்ஸிகள் அல்லது நரிக்குறவர்கள் என்றே வகைப்படுத்தலாம். – ஆபிதீன்

***

***

1. scene  filmed in Badajoz, with many of the Amaya family singing as well as La Caita
2. A Train Stop in Hungary
***

You, you’re a stork
Who has landed on Earth.
Me, I’m a black bird who has taken flight.

Why does your wicked mouth spit on me?
What harm is it to you
That my skin is dark…
And my hair gypsy black? (2X)

From Isabelle the Catholic…
From Hitler to Franco…
We have been the victims
of their wars.

Some evenings, some evenings
Like many other evenings…
Some evenings I find myself envying…
The respect that you give to your dog.

Why does your wicked mouth spit on me?
What harm is it to you
That my skin is dark…
And my hair gypsy black? (2X)

–  Tony Gatlif

***

மேலும் வாசிக்க…

ஜிப்ஸிகளும் நரிக்குறவர்களும் காணாமல் போன இந்திய வரலாற்றுப் பக்கங்களும் – கார்த்திகா வாசுதேவன்

1 பின்னூட்டம்

  1. abedheen said,

    08/05/2012 இல் 12:08

    அய்யனாரின் ‘டோனி காட்லிஃப் – குறுந்தொடர்’ஐ வாசிக்கவும். சுட்டி :
    http://ayyanaarv.blogspot.com/2012/05/blog-post.html


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s