எங்கே இங்கு இருக்கிறது..? – ஜபருல்லா

தேடும் மனசு…!

பந்தம் பாசம் உறவுகள் எல்லாம்
     பணத்தின் பின்னே நிற்கிறது..!
பரிவை மட்டும் நாடும் உள்ளம்
     பாவப் பட்டுத் தவிக்கிறது…!
சொந்தம் சொல்லி வருபவர் கூட்டம்
     சொத்தின் லாபம் நினைக்கிறது..!
சுயமாய் அன்பைத் தேடும் மனசு
     எங்கே இங்கு இருக்கிறது..?

***

நன்றி : இஜட். ஜபருல்லா

1 பின்னூட்டம்

  1. 27/06/2011 இல் 05:09

    a wonderful piece of poem speaking the truth of people’s inner heart


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s