ஈரான் ஷகிலாவின் இசையில்…

‘வினவு’ நண்பர்களின் ‘Body of Lies’  விமர்சனம் படி .  Download Torrent . ’டிகாப்ரியோ’ பேசும் வசனங்கள் மிகவும் பயமுறுத்தும். பதிவிட இயலாது – அரபு நாட்டில்.  மனப் பதட்டத்தைத் தணிக்க  , நர்ஸ் ஆயிஷா வேடத்தில் நடித்த ஃபர்ஹானியின் கொள்ளை அழகை மீண்டும் மீண்டும் பார். ஈரானி… ஃபர்ஹானி… ரூஹா நீ?  –  கூகிளில் தேடு.  அவளுடைய புகைப்படங்களுடன் ஓர் இசை கிடைக்குமே…. அங்கேயே கிடைக்கும் ஷகிலாவின் பாட்டும்  . ‘‘This is a copy of one of Mr.Shajarian’s album. I am not sure how can she do this and not get caught, probably if she was not a persian in Los Angeles, she would never be able to do this. She copies the work of others and sells them under her name.’ – comment by fasalakh? ஷஜரியானை கொஞ்சம் செவியில் ஊற்று. ஷகிலாவிடமே மீண்டும் போ….

***

Thanks :  caltexrecordsmusic

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s