எப்போதும் போல இஜட். ஜபருல்லாஹ்

எண்ணங்கள் –
வெறுமைச் சிறையில்.

செயல்கள் –
கனவு சிம்மாசனத்தில்.

பயன்களோ –
மனப்பாடங்களாக.

வாழ்க்கை…?
அதற்கென்ன…?
எப்போதும் போல
எதிர்பார்ப்புகளோடு…!

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ் ( Cell : 0091 9842394119 )

1 பின்னூட்டம்

  1. 16/04/2011 இல் 09:58

    Fantastic நானா.
    – நிதர்சனத்தை இதற்குமேல் யாரால் எளிதாக எழுத முடியும்?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s