TODAY IS A GIFT

நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் இறைவன் கொடுத்த பரிசுதான் என்றாலும் ’பெரியாரிஸ்ட்’ தாஜ் இன்று ஆன்மீகம் பேசியிருப்பது மிகப்பெரிய பரிசாகவே தெரிகிறது. 

’கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
பழத்திற்குள் இருக்கும் வண்டிற்கும்
சுடும் பாலை மணலுக்குள்
மறைந்து வாழும் பாம்புக்கும் கூட
தட்டாமல்
’ஒஜுபனம்’ கொடுப்பவன் அவன்!

சஞ்சலம் என்ன வேண்டிக் கிடக்கிறது?
நம்பணும் ஆபிதீன்
அப்படியே
வளமான சாத்தியங்கள் கொண்ட
இந்தியாவையும் நம்பணும்’.

என்று போன பதிவின் மறுமொழியில் சொல்லியிருக்கிறார் தாஜ்.

அப்புறம்… நீண்டநாள் கழித்து ஜபருல்லாநானா கவிதைகள் அனுப்பியிருக்கிறார். இன்னொரு பரிசு! விரைவில் பதிவிடுகிறேன் – தேர்தல் ஸ்பெஷலாக.

மூன்றாவதாக , ஜாஃபர்நானா சொன்ன ஒரு தமாஷ். அவருடைய ஈரான் தோழி சொன்னதாம் (இவர்தான் புனைந்திருப்பார்!). ஒன்றுமில்லை, காட்டுக்குள் இருந்த புலி ஒன்று நாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த பூனையொன்றை பார்த்து ஆச்சரியப்பட்டதாம். அட, அப்படியே என்னைப்போலவே இருக்கிறாயே.. ஆனால் உருவம் மட்டும் இத்தனை சிறியதாக..! பூனை சொல்லியிருக்கிறது:  நானும் புலியாகத்தான் வந்தேன். ஆனால் கல்யாணமாகிவிட்டது!

நிஜமாகவே இந்த நாள் ஒரு பரிசா என்று ஆபீஸுக்கு அரபி வந்தபிறகுதான் தெரியும் என்றாலும் இந்த நொடியின் சந்தோசத்தில்  பிரபலமான ஒரு பாடலின் வரிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். Rick Tippe பாடிய ’Keepin’ the Faith’ (காணொளி) . இதில் வரும் ‘Yesterday is history , Tomorrow is a mystery , Today is a gift’ என்ற வரிகளை நான் சிரித்துமாய்ந்த  kung fu panda  (பாகம் 1) சினிமாவில் ஜென் குரு (ஒரு ஆமை!) சொல்வார். பாடலை எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆமையாகக்கூட இருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இறைவனுக்கு நன்றி!

***

“THE FAITH” by Rick Tippe

Norma sits all alone in the waiting room
Nurse says, “Your test results are in
Doctor will see you soon”
He says, “I’m sorry but there’s no good way
To deliver bad news
My hands are tied
So the best thing I can do
Is share these words with you”

(CHORUS):
Yesterday is history
Tomorrow is a mystery
Today is a gift
That’s why it’s called the present
As long as you can keep the faith
Hope and love will lead the way
To a new beginning for now
Heaven can wait, keepin’ the faith

Norma sits all alone in her livin’ room
Wonders how she’ll tell her family
And they should be home soon
Her husband says, “I promised you
For better or worse”
Holds her tight says, “We’ll win this fight”
The key to life is in these words
He said

(CHORUS)

Eight years have come and gone
And Norma’s doin’ fine
She reachin’ out, helpin’ others
Who are just beginning their own fight
She tells them

(CHORUS)

(Yesterday is history)
Keepin’ on, keepin’ on
(Tomorrow is a mystery)
Keepin’ on, keepin’ on
Heaven can wait, keepin’ the faith
(As long as you can keep the faith

**

source (lyrics) : allthelyrics.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s