அரே அல்லா, நீ எத்தனை அல்லா ?

இம்மாதிரி வில்லங்கக் கவிதை வேறு யார் எழுதுவார்கள் -ஜபருல்லா நானாவைத் தவிர?  படித்துவிட்டு அவரைத் துரத்துங்கள் ’அன்பு’ச் சகோதரர்காள்…

***

யா ரசூலல்லாஹ்
நாங்கள் முஸ்லிம்கள் – என்றாலும்
எங்கள் தமிழ் நாட்டில்
சுன்னத்து ஜமாத்து
ஜாக்கு
தமிழ் நாடு தவ்ஹீது
இந்தியத் தவ்ஹீது என
நான்காகப் பிரித்தது அல்லாமல்
பள்ளிவாசல்களையும் நான்காகப் பிரித்தோம்
ஒரு பிரிவு இன்னொரு பிரிவின் பள்ளியில் தொழமாட்டோம்
என்றாலும்
தொழுகை என்னவோ நடக்கிறது…!
 
எனக்கொரு பயம்…
அல்லாஹ்வை
சுன்னத்து அல்லாஹ்
ஜாக்கு அல்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீது அல்லாஹ்
இந்திய தவ்ஹீது அல்லாஹ் என்று
நான்காகப் பிரித்துவிடுவோமோ…!

*

 

நன்றி : இஜட். ஜபருல்லா | 0091 9442092346 | 0091 9842394119

2 பின்னூட்டங்கள்

  1. Fahima said,

    21/02/2011 இல் 14:56

    We do have problem only in Nagore Zaferullah Nana.

  2. நாகூர் ரூமி said,

    21/02/2011 இல் 21:41

    ஆஹா, அப்படிப் போடுங்க நானா!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s