சரிதானா, சரிதானா? – ஜபருல்லா நானா

இறைவா…
உலகத்திலுள்ள உயிர்களெல்லாம்
உன்னிடம்தான் என்று
நிச்சயமாக நம்புகிறேன்
இங்கோ
ஆயுளுக்குக்கூட காப்பீடு இருக்கிறதே!
இறைவா…
உன்னை
உள்ளும் புறமும் அறிந்த ஆலிம்கள் கூட
அங்கீகாரம் அளிக்கிறார்களே!
சரிதானா?

***

நன்றி : இஜட். ஜபருல்லா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s