சின்னஞ்சிறிய வண்ணப்பறவை…

நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த இந்த ‘குங்குமம்’ காணொளியை எடுத்துத் தந்த நண்பர் மஜீதுக்கு ஒரு கோல்டுமெடல் (தைலம் அல்ல, நிஜம்) அளிக்கிறேன். ஒரேயொரு கண்டிஷன். சுட்டி தருகிறேன் என்று மங்லீஷ் பாடம் எடுக்கும் மலையாள மாமிகளின் யுடியூப்களை மட்டும் அவர் தரக்கூடாது. எனக்கு சபலம் அதிகம் மஜீத்பாய். ஏற்கனவே லட்சுமிநாயரைப் பார்த்து புரண்டுகொண்டிருப்பவன் நான். போதும்.

அப்லோட் செய்த அருணாச்சலம் வாழ்க!

கே.வி. மகாதேவன் இசையில் டி.எம்.எஸ்-ஜானகி…

6 பின்னூட்டங்கள்

 1. மஜீத் said,

  23/11/2010 இல் 13:44

  என் கண்ணுக்கும் மலையாள மாமிதான் முதலில் தெரிந்தார். அப்புறம் மாமிக்குக் கீழே நன்றாக உற்றுப்பார்த்தால் ஏதோ கறுப்பு வெள்ளையாகத் தெரிந்தது. அந்த வஸ்துவை விரல் நுனியால் ஒரு அழுத்து, அட! நம்ம் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, பாடல் சுட்டி!! (தயவுசெய்து ஒருபொருள்பட மட்டும் வாசிக்கவும்)

  • 23/11/2010 இல் 15:31

   மஜீத், அழகான பாடலுக்கு அநியாயமான கமெண்ட். பார்ப்பவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்துக்கொள்வார்கள்? சே, சே, நீங்கள் முதலில் கொடுத்த சுட்டியை அனைவரும் பார்க்கட்டும்! :
   http://www.inbaminge.com/t/k/Kungumam/Chinnanchiriya%20Vanna%20Paravai.vid.html#ytplayer

   நேரமிருந்தால் நம்ம ஜாஃபர்நானாவிடம் ஐபிஎம் லேப்டாப் கீ-போர்ட் பற்றி கொஞ்சம் கேட்கவும்!

 2. 23/11/2010 இல் 19:55

  ஆபிதீன் ஃபஸ்ட் ப்ரைஸ் கொடுப்பதா இருந்தால் லெச்சனமான லட்சுமி நாயருக்குத்தான் கொடுக்கனும்.

 3. 27/11/2010 இல் 01:09

  ஆபிதீன்,

  மிக்க நன்றி உங்களுக்கு. நமம்முடைய இணைய தளத்தில் அணைத்து பாடல்களும் உள்ளன. நம் மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

  அன்புடன்
  இன்பமிங்கே இணையதளம்
  http://www.inbaminge.com
  http://inbaminge.blogspot.com

 4. 27/11/2010 இல் 10:10

  கொட்டிவைத்த இன்பத்திற்கு நன்றி இங்கே! வாழ்க உங்களின் சேவை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: