ஏன்? ஏன்? ஏன்?

‘இன்ஷா அல்லாஹ்!‘ புகழ் இஜட். ஜபருல்லா நேற்று அனுப்பிய எஸ்.எம்.எஸ் இது :

ஏன்?

இறைவா…!
எங்களுக்கு
கண் கொடுத்தாய்.

மண்ணிலும் விண்ணிலும்
நீ படைத்தவைகளைக்
காண வைத்தாய்.

ஆனால்…

உன்னை மட்டும்
காண முடியவில்லை.

ஏன்?

உனக்கு
உருவம் இல்லை!

*

நன்றி : இஜட். ஜபருல்லா | Tel : 0091 9842394119

1 பின்னூட்டம்

  1. 15/08/2010 இல் 17:08

    உருவங்களின் இருப்புகள்
    உருவமற்ற அவன் வெளிப்பாட்டின் அத்தாட்சிகள்.
    ஞானம் கொண்டு பார்க்கும் அகப்பார்வைக்கு
    உருவங்கள் அவனை மறைக்கும் திரையல்ல.
    அவனை காட்டும் திரை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s